Protecting Working Capital Against FMCG Corporate Promotional Schemes நிறுவன ஸ்கீம் நிலுவைகளில் இருந்து உங்கள் நடைமுறை மூலதனத்தை பாதுகாப்பது எப்படி?
Distributors often commit substantial working capital toward manufacturer-driven festive consumer discounts and trade load schemes. Without written approvals, automated debit reconciliations, and tight credit terms, unsettled scheme claims can erode up to 40% of annual net profit. Here is TNCPDA's standard checklist before launching any heavy seasonal brand promotion. பண்டிகைக் காலங்களில் நிறுவனங்கள் அறிவிக்கும் அதிரடி சலுகைகளுக்காக விநியோகஸ்தர்கள் தங்களின் லட்சக்கணக்கான நடைமுறை மூலதனத்தை முதலீடு செய்கின்றனர். எழுத்துப்பூர்வ அனுமதி மற்றும் முறையான டெபிட் நோட் இல்லாமல் செய்யப்படும் இத்தகைய திட்டங்கள், ஆண்டு நிகர லாபத்தில் 40% வரை இழப்பை ஏற்படுத்தும். இதனைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்.
Read Full Analysis → முழுக் கட்டுரையை வாசிக்க →